Saturday, May 5, 2012

இன்னும் விரும்பவில்லையா


என்னை
இன்னும் நீ
விரும்பவில்லையா
நானே
மெல்லிய தேய்பிறை

என் இதையத்தை
சுற்றி
மிகக் குர்மையான
தீண்டக் காத்திருக்கும்
வில்போன்ற வாள்

அது என்னை
தீண்டும் முன்
சக்திமிக்க
தங்க ஒளியுடன்
நான் வளரவேண்டும்


எனது பூமியை
பார்த்து சிரிப்பதற்கும்
என்பாதையில்
சில இரவுகளை
ஆட்சி செய்வதற்கும்

என்
ஆளுகையில்
வீழ்ந்து கிடக்கும்
வயல்கள் பாதைகளை
பார்வையிடவும்
  
கறுப்பும்
தங்கநிறத்திலுமான
மாசுறா
உள்ளங்கொண்ட
குழந்தைகளின் அன்பை
வேண்டி நிற்கின்றேன்

எதுவாக இருக்குமென்ற
கற்பனா பயம்
எங்கள் அறியாமையையும்
துலாவினால்

நான்
  
நானோ
வெள்ளிக் கிண்ணம்
எதை என்னால்
சுவீகரிக்க முடியும்

அப்புறம்
சிலநேரம்
உனக்கு
அதிகம் வயதில்லையேன்றால்
அன்பு கொள்ளள
முயற்சிப்போமா






No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets