Showing posts with label வாழ்கை கற்றுத்தந்தவை. Show all posts
Showing posts with label வாழ்கை கற்றுத்தந்தவை. Show all posts

Saturday, January 1, 2011

திருப்தி

எவன் தன்னுடைய பலத்தில் திருப்தியடைகின்றானோ அது ஒரு நாள் மிகைக்கப்படும். எவன் தன் புகழில் திருப்தியடைகின்றானோ அது ஒரு நாள் அவனை விட்டுச் சென்றுவிடும்.